மரண அறிவித்தல்

In loving memory of
Panchanathan Selvachandran
Age 74November 20, 1941 – November 14, 2016
- Born in
- Malaysia
- Lived in
- Uduvil, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். உடுவில், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பஞ்சநாதன் செல்வச்சந்திரன் அவர்கள் 14-11-2016 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பஞ்சநாதன், சிவபாக்கியம்(கனடா) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,
அமலா அவர்களின் கணவரும்,
சியாமா(கனடா), பிருந்தாபன்(கனடா), ரஜீவன்(துபாய்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மலோசினி(கனடா), காலஞ்சென்ற சிவானந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேந்திரன்(கனடா), வாணி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற குணசிங்கம்,பூமணி(கிளி- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிந்துஜா, சகானா, பைரவி(ஜெனிபர்), ஆரபி(ஜெசிக்கா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

