மரண அறிவித்தல்

In loving memory of
Pancratius Don Bosco
October 31, 2016
- Born in
- Ilavalai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இளவாலை பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பங்கிராஸ் டொன் பொஸ்கோ அவர்கள் 31-10-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பங்கிராஸ் செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
பிறிஜ் ஜெற்றின் அவர்களின் அன்புக் கணவரும்,
நோயல், காலஞ்சென்ற லயனல், மானல், காமல், இன்பன், ஷாமல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அலோசியஸ், மெக்டலீன், புஸ்பம், தேவமலர், விக்ருவா, அன்ரன் கெய்சர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சகி, காலஞ்சென்ற மகாராஜா, ஜேம்ஸ், ஷமி, எமில் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குளோரியா டானியல், யோவேல், கிறிஸ்டபெல், ரேச்சல், யோசுவா, டானியல், சாமுவேல், ரிவ்வனி, அபிகேல், லியோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

