மரண அறிவித்தல்

In loving memory of
Panjatcharam Rasammah
Age 95April 12, 1924 – September 22, 2019
- Born in
- Thunnalai
- Lived in
- Mullai Thunukkai, Vavu Sekkadipulavu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், துணுக்காய் ஆலங்குளத்தை நிரந்தர வசிப்பிடமாகவும், வவுனியா செக்கட்டிப்புலவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சாட்சரம் இராசம்மா அவர்கள் 22-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
பஞ்சாட்சரம் அவர்களின் அன்பு மனைவியும்,
இராசரத்தினம், நாகரத்தினம், காலஞ்சென்றவர்களான செல்வராசா, நாகேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி(லண்டன்), மனோரஞ்சிதம்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2019 புதன்கிழமை அன்று காலை நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் செக்கட்டிப்புலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

