மரண அறிவித்தல்

In loving memory of
Panjatcharam Vijayenthiran
Age 55May 23, 1962 – December 15, 2017
- Born in
- Inuvil
- Lived in
- Norway
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Asker, Brattvåg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சாட்சரம் விஜயேந்திரன் அவர்கள் 15-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம் பஞ்சாட்சரம், பஞ்சாட்சரம் நாகேஸ்வரி, யோகேஸ்வரி பஞ்சாட்சரம் ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, ராசாத்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யாழினி அவர்களின் அன்புக் கணவரும்,
சங்கீதா, சஜீவன், சர்மஜா, சனுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயமாலினி(சுவிஸ்), விமலேந்திரன்(சுவிஸ்), விபுலேந்திரன்(பிரான்ஸ்), வில்வேந்திரன்(இலங்கை), லவேந்திரன்(பிரான்ஸ்), குசேந்திரன்(பிரான்ஸ்), சுவேந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற கஜேந்திரன், பவீந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரதிகலா(சுவிஸ்), கலா(சுவிஸ்), சுகந்தி(அவுஸ்திரேலியா), சுதாகரன்(சுவிஸ்), மனோகரன்(சுவிஸ்), சந்திரசேகரன்(அவுஸ்திரேலியா), அமிழ்தினி(நோர்வே), கிருபானந்தன், ரோஜாரமணி, சுபாஜினி, ரேவதி, சுதர்சினி, ரஜனி, பித்தி, நிரஞ்சனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிரிஜன், பிரியங்கன், அபிநயா, ஆதவன், மதுஷான், துவாரகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நடராசா(நோர்வே), மோகனரங்கன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
கிரிஜன், பிரியங்கன், அபிநயா, ஆதவன், மதுஷான், துவாரகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜவகர், ஜஸ்மின், சுவேஸ்திகன், வினோஜன், சௌபர்ணிகா, அட்சயா, பவோஜன், வந்தனா, அக்சன், அஸ்வினி, கௌதமன், அதிராகா, மேகலா, மாறன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ஆதீசன், அனுஸ், ஆகாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

