Aruthal

மரண அறிவித்தல்

Photo of Paramaeswari Somasundaram

In loving memory of

Paramaeswari Somasundaram

Age 92March 16, 1927 – March 4, 2020

Born in
Madduvil south
Lived in
Nunavil West, Chavakachcheri, Mississauga

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவில் மேற்கு, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று Mississauga வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராசா பொன்னம்மா(மட்டுவில் தெற்கு) தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சின்னம்மா(சாவகச்சேரி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம்(நுணாவில் மேற்கு) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மங்களேஸ்வரி(நுணாவில் மேற்கு), லிங்கேஸ்வரன்(கனடா) மற்றும் கமலேஸ்வரி(அவுஸ்திரேலியா), குகேந்திரன்(Holland), விக்கினேஸ்வரன்(ஜேர்மனி), குணேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அரசநாயகம்(ஜேர்மனி), தேவகி(கனடா), சிவநாதன்(அவுஸ்திரேலியா), செந்தில்சோதி(Holland), சிவசக்தி(ஜேர்மனி), தர்மரட்ணம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி, சண்முகநாதன், நாகேஸ்வரி, வெற்றிவேல், அரியரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, செல்லம்மா, அரியரட்ணம் மற்றும் தயாவதி(உசன்), புனிதநாயகி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவமீரா- தனோஜன்(லண்டன்), சிவமித்திரா- Robert(அவுஸ்திரேலியா), சிவோதயன்- சரண்யா(அவுஸ்திரேலியா), தர்சிக்கா- காசிராஜன்(கனடா), றஜிக்கா(கனடா), கிரிசாந்தன்- காவ்யா(கனடா), ஜனகன்(Holland), மிதுனன்(Holland), சாத்வீகன்- ஷிரவந்தி(கனடா), தனுஷ்(கனடா), சாம்பவி(Germany), ஆகாஷ்(Germany), அபிலாஷ்(Germany), ஆராதனா(Germany) ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

Yaston, Alivia, Mia, Sanjay, Dylan, Aarushi, Raghav ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.