1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Paramalingam Krishnabavani
Age 52July 8, 1964 – July 27, 2016
- Born in
- Pungudutivu 7th Ward
- Lived in
- Thirunelveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி காளி கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமலிங்கம் கிருஸ்ணபவாணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அணையா தீபம் அணைந்ததேனோ? எங்கள்
அன்புச் செல்வம் மறைந்ததேனோ?
பாசமுள்ள சகோதரியே எம்மை
பரிதவிக்க விட்டு பறந்து நீ சென்றதும் ஏனோ?
கதறி அழுகிறோம், கலங்கித் துடிக்கிறோம்
கண் காணாமல் மறைந்து விட்டாயோ?
மற்றவர்கள் துன்பம் கண்டால் உன் மனம்
பதறி ஒடிப்போய் உதவி செய்யும் மகராசியே
உன் பிரிவால் எங்களை கலங்க வைத்து
எங்கு சென்றாயோ?
கலங்கி துடித்தாலும் கண் காணாமல் நாம்
அழுதாலும் உன் ஆன்மா ஆண்டவன்
காலடியில் சாந்தியடைய அனுதினமும்
நாம் இறைவனை பிராத்திக்கிறோம்
உன் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

