மரண அறிவித்தல்

In loving memory of
Paramalingam Subramaniam
Age 82April 26, 1936 – July 15, 2018
- Born in
- Pungudutivu 3rd Ward
- Lived in
- Drancy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் சுப்பிரமணியம் அவர்கள் 15-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் நாகம்மா(காமாட்சி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தமலர்(சாந்தம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
ரூபானந்தன்(ரூபன்- நியூமணியம் கொழும்பு, இந்தியா), ரூபகாந்தன்(காந்தன்- பிரான்ஸ்), ரூபகாந்தி(சுதா- பிரான்ஸ்), ரூபரஞ்சினி(ஜெயா- ஜெயா ஸ்ரோர்ஸ், பிரான்ஸ்), மதிரூபன்(பாபு- பிரான்ஸ்), சுதாகரன்(சுதன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், நாகம்மா, பராசக்தி, சற்குணம்(இலங்கை), பரிமளம்(பரி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மலர்விழி(இந்தியா), சாந்தினி, காலஞ்சென்ற சதானந்தவேல்(செட்டி), சத்தியமூர்த்தி, றேணுகா, நிஜாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, நடராசா, கனகலிங்கம், கந்தையா, இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, பொன்னம்பலம், அருளம்மா, நடராசா, இரத்தினம், திருநாவுக்கரசு, செல்வமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பையா, முத்தம்மா, சுந்தரம்பிள்ளை, சிவகுரு, விஸ்வலிங்கம் மற்றும் பரமேஸ்வரி(இலங்கை), பூமணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,
தீபிகா, யதுசினி, சஜீகா, சபிகா, ரூக்ஸ்சிகா, ரூசானி, சஜீவன், சபிதன், கீர்த்தனா, கீர்த்தனி, தினேஸ், தினுசன், தினுசிகா, நிருசன், நிரோசன், ஜெனுசன், அனுஸ்தா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
25 Avenue d'Aulnay,
93150 Le Blanc-Mesnil,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

