2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம்July 26, 1951
மறைவுNovember 27, 2016

Paramanatham Nithiyananthakumar
Age 65
- Born in
- Achchuveli
- Lived in
- Achchuveli, Bern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, சுவிஸ் Bern ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமானந்தம் நித்தியானந்தகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராண்டு நினைவஞ்சலி
காலன் உனைக் கவர்ந்து
கடந்தது ஈராண்டு
கண்கள் குளமாக
கலங்குகிறோம் உனையெண்ணி
உன்னோடு கூடியிருந்த காலத்தை
எண்ணி எண்ணி ஏங்குகிறோம்
மீண்டும் அது வராதே
காலனுனைக் கவர்ந்தாலும்
கனிவான உன் பேச்சும்
பண்பான உன் செயலும்
மறக்குமோ என் நெஞ்சை விட்டு
நின் ஆன்மா சாந்திபெற
இறைஞ்சுகிறோம் இறைவனையே!!
— யோகாம்பிகை(மனைவி)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

