Aruthal

மரண அறிவித்தல்

Photo of Paramanathan Pathmanathan

In loving memory of

Paramanathan Pathmanathan

Age 58October 30, 1959 – November 21, 2017

Born in
Neduntivu
Lived in
Kilinochchi

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கல்மடுநகர் சம்புக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பரமநாதன் பத்மநாதன் அவர்கள் 21-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமநாதன் சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற தேவராசா, செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகிர்தன்(சுகி) அவர்களின் அன்புத் தந்தையும்,

குமார்(கல்மடு), வதனி(கல்மடு), சுகந்தி(யாழ்ப்பாணம்), ஜெந்தி(புதுக்காடு), மோகன்(கிளி), தம்பி(கல்மடு), பாமினி(கல்மடு), றாஜி(கல்மடு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராசன்(பிரான்ஸ்), கரன்(பிரான்ஸ்), விமலன்(பிரான்ஸ்), தரன்(கல்மடு), றாதிகா(கிளி), ஜெந்தி(கல்மடு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தீபா, சோபனா, சோபன், டஜீபன், யதுசன், றேபோக்கா, விதியா, கிறேஸ், யூடித், சது, சனு, சங்கவி, டனோஜன், அபிசன், மதுஷா, விது, ஜெனு, கீர்த்திகா(பிரான்ஸ்), சஜீபன்(பிரான்ஸ்), சரணியா(பிரான்ஸ்), அக்சயா(பிரான்ஸ்), அனுசியா(பிரான்ஸ்), அனுசன்(பிரான்ஸ்), கஜாளினி, பகலவன், தரனிகன், கஜிசாளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துபின்சன், ஜென்சிகா, ஆர்த்தனா, ஆர்த்திகா, கினோ, ஜெது, ஜெனு, ஜஸ்னியா, புவிசா, தர்சன், நிறோ, லக்சி, லோஜி, விது, டிலக்சன், மதுசா, கேனுசா ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்மடுநகர் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
இல. 683, 7ம் வட்டாரம்,
சம்புக்குளம்,
கல்மடுநகர்,
கிளிநொச்சி.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.