மரண அறிவித்தல்

In loving memory of
Paramanathan Sinnakkuddy
Age 86February 6, 1930 – November 23, 2016
- Born in
- Maviddapuram
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மாவிட்டபுரம் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பரமநாதன் சின்னக்குட்டி அவர்கள் 23-11-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னக்குட்டி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற முருகர், இலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராசாத்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
Rhythms பாலா(பாலகுமார்), தேவகுமார், சிவகுமாரன், நிலா, நந்தகுமார், கௌசலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மகாதேவன், வாசுதேவன், வரதன், மற்றும் பாக்கியம் ஆகியோரின் அருமை சகோதரரும்,
புஸ்பாவதி, கலைவாணி, பத்மநாதன், ஜெயக்குமாரி, தாரணி, ரவி, பிரகலாதன், கபில்ராஜ், இளங்குமரன், காலஞ்சென்ற சரோஜினிதேவி ஆகியோரின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரசுலிங்கம், வல்லிபுரம், செல்லக்குட்டி, அப்புத்துரை, மற்றும் சின்னத்துரை, அப்பையா, சுப்பிரமணியம் ஆகியோரின் அருமை மைத்துனரும்,
கஸ்தூரி, பவித்திரி, டினோத்குமார், சஞ்சய்குமார், கேதாயினி, விதுசினி, ஜனகன், ஜகிதா, நிதுசன், சதுசன், கோபிநாத், கிருஷாணி, தேவகன், அபிசேகன், ஆதனா, அமலன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அர்வின் அவர்களின் ஆசைப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

