மரண அறிவித்தல்

In loving memory of
Paramanathan Sobika
Age 22July 30, 1994 – February 11, 2017
- Born in
- Arnsberg
- Lived in
- Ahaus
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஜெர்மனி Arnsberg ஐ பிறப்பிடமாகவும், Ahaus ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமநாதன் சோபிகா அவர்கள் 11-02-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவசம்பு, பொன்னம்மா மற்றும் செல்லமுத்து, மீசாலை கிழக்கு அல்லாரையைச் சேர்ந்த சோமசுந்தரம், சேதுநாயகி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பரமநாதன் வளர்மதி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
அனோஜன் அவர்களின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

