மரண அறிவித்தல்

In loving memory of
Paramarajah Logeshwary
Age 60December 12, 1959 – January 8, 2020
- Born in
- Karainagar Vetharadaippu
- Lived in
- Thirunelveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் வேதரடைப்பைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பரமராஜா லோகேஸ்வரி அவர்கள் 08-01-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற பொன்னம்பலம் பரமேஸ்வரி(பரணி இல்லம் தங்கொடை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பொன்னம்பலம் பரமராஜா அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2020 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

