மரண அறிவித்தல்

In loving memory of
Paramasamy Kugathasan
Age 77January 25, 1941 – May 31, 2018
- Born in
- Nallur South
- Lived in
- Nallur South
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூர் தெற்கு அரியாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பரமசாமி குகதாசன் அவர்கள் 31-05-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசாமி இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகலிங்கம் நேசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்தானலக்சுமி அவர்களின் அருமைக் கணவரும்,
சந்திரமாலா(மாலா- நோர்வே), றஜனி(சூட்டி- பிரான்ஸ்), காலஞ்சென்ற பிரணவன், சுதர்ஜினி(பவா- நோர்வே), சுதர்ஜன்(பபி- பிரான்ஸ்), தர்மிளா(லதா- இலங்கை), சர்மிளா(றூபி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நவரட்ணம், லோகேஸ்வரி மற்றும், ராஜேஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெயந்திரன், மரியநேசன், பிரபாகரன்(குட்டி), புஸ்பலதா, சாயீஸ்வரன்(சதீஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்திராதேவி, சூரியகுமார்(சூரி- பிரான்ஸ்), வன்னியசிங்கம், நடேசலிங்கம்(நடேஸ்- நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இந்துஜா, லாவண்யா, பிரணவன், தர்சா, ஜனுசா, லிதுஜன், பிருந்தனா, கிருக்சிகா, லக்கியன் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-06-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 10,
முதலியார் லேன்,
நல்லூர் தெற்கு,
அரியாலை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

