மரண அறிவித்தல்

In loving memory of
Parameshwari Nagarasa
Age 70April 1, 1946 – May 3, 2016
- Born in
- Nallur
- Lived in
- Toronto, Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும், Montreal ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி நாகராசா அவர்கள் 03-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று Montreal இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிநாதபிள்ளை செல்வம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகராசா(நாசா- மட்டக்களப்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
கந்தசாமி(கனடா), சிவபாக்கியம்(கனடா), தையல்நாயகி(இலங்கை), சுந்தரலிங்கம்(கனடா), கமலா(கனடா), சண்முகநாதன்(அமெரிக்கா), விமலா(கனடா), மல்லிகாதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

