மரண அறிவித்தல்

In loving memory of
Parameshwari Navaratnam
Age 67February 9, 1951 – August 11, 2018
- Born in
- Urumpiray
- Lived in
- Germany, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி நவரட்ணம் அவர்கள்
11-08-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிறிஸ்ணன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குட்டிதம்பி கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நவரட்ணம்(Toronto) அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீநவா(Stalin- Ottawa), ஷாமினி(Boby- Toronto), லெனின்ராஜ்(Lenin- Toronto), ரோஸ்கி ராஜ்(Rosky- Toronto) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜியசிங்கம்(ஜெர்மனி), சறோஜினி(உரும்பிராய்) ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும்,
இந்திரா(Ottawa), ஷீலா(Toronto), அன்ரலா(Maju- Toronto) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கேஸி, ஹரிஸ், லெனிஷா, லெஷான், நெய்டன், ரோமியன், ரோஸெலின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

