Aruthal

மரண அறிவித்தல்

Photo of Parameshwari Sritharan

In loving memory of

Parameshwari Sritharan

Age 69September 14, 1946 – April 9, 2016

Born in
Karaveddy
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சிறீதரன் அவர்கள் 09-04-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, வள்ளிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா, வள்ளிபிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற சிறீதரன் அவர்களின் அன்பு மனைவியும்,

குபேரன், லாவண்யா, சங்கீதா, அருந்தஷா, விபாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, சிவபாக்கியம், லக்‌ஷ்மி, சரஸ்வதி, ரட்னேஸ்வரி, சிவசுப்ரமணியம், சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மிதிலாஷினி, கீதாரமணன், ராதாரமணன், பிரமானந்தா, பாலசதுர்தியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தன்யா, வரண்யா, வருண், ஆதர்ஷ், அனனியா, வர்ஷினி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் தகனத்திற்கு பின்னர் 76A Coombe Rd, Kingston upon Thames, Greater London KT2 7AZ, UK என்னும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.