மரண அறிவித்தல்

In loving memory of
Parameshwary Puvaneshwaran
Age 81February 12, 1936 – December 20, 2017
- Born in
- Vannarpannai
- Lived in
- Vavuniya, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வவுனியா கித்துள் வீதி குடியிருப்பை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி புவனேஸ்வரன் அவர்கள் 20-12-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாராயணன் நாகலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வியும், இராமசாமி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
பிறேமானந்(இலங்கை), அனுஷியா(லண்டன்), பிறேம்குமார்(பிரான்ஸ்), சுகன்யா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், பாஸ்கரன் மற்றும் வள்ளிநாயகி, சிவசுப்பிரமணியம், அன்னபூரணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுகந்தா(இலங்கை), சிவலிங்கம்(லண்டன்), கிருஷ்ணராஜீவி(பிரான்ஸ்), தெய்வேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, சிவஞானசுந்தரம், ஜெயலக்ஷிமி, பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அனோஜன், டக்ஷினி , ஜனார்த்தனி, ஷரணி, அபிநயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

