மரண அறிவித்தல்

In loving memory of
Parameshwary Tharmalingam
Age 71January 14, 1947 – May 23, 2018
- Born in
- யாழ் உரும்பிராய் வடக்கு
- Lived in
- யாழ் உரும்பிராய் வடக்கு
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி தர்மலிங்கம் அவர்கள் 23-05-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சரஸ்வதி தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் மனைவியும்,
குமார்(லண்டன்), விஜயா(கனடா), உஷா(டென்மார்க்), அனுஷா(லண்டன்) ஆகியோரின் தாயாரும்,
சிவாஜினி, ஜெயநேசன், மகேந்திரன், ஸ்ரீதரன் ஆகியோரின் மாமியாரும்,
நவீன், திவிஷா, பிரவீன், கெளஷிகா, கனிஷிகா, ஜெனார்த்தன், சிவரூஷன், விதுஷன், வருண், டஜீபா, கிபிஷன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று உரும்பிராய் வடக்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

