மரண அறிவித்தல்

In loving memory of
Paramesvari Arulanantham
Age 78December 8, 1939 – December 10, 2017
- Born in
- Elalai
- Lived in
- Thirunelveli, Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி தாளையடி தெற்கு, ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி அருளானந்தம் அவர்கள் 10-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
சதானந்தம்(சொக்கா- ஜெர்மனி), ரேவதி(லண்டன்), சன்முகானந்தா(அப்பன்- லண்டன்), பரமவேலானந்தா(டிக்கா- லண்டன்), சிவராஜனி(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான தவானந்தன், விவேகனந்தா, செந்தில்குமாரனந்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராஜேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, தங்கேஸ்வரி, மகாராஜா, பவளக்கொடி சிவபாலசுந்தர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வரதலட்சுமி(திருநெல்வேலி), மகாலட்சுமி(இணுவில்), பாமினி(ஜெர்மனி), சிவலோகன்(லண்டன்), துசியந்தி(லண்டன்), கவிதா(ஆசிரியர்- ஏழாலை), பேள்(லண்டன்), ஜீவரட்ணம்(ஜெர்மனி), காலஞ்சென்ற கீதா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஞானப்பிரகாசன்(திருநெல்வேலி), ராதிகா(கனடா), அருள்சாலினி(லண்டன்), ஷகீலா, சபேசன், வேணுஷ்(ஜெர்மனி), சிவறேகா, சிவரதி, சிவரேந்தன், கனிஸ்ரா, சஐன், கர்சிகா, பரமா, வெலா(லண்டன்), அஸ்வினி, கோகுள்(ஜெர்மனி), மதுமிதா, வேனுமிதன், அனுமதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஷக்கீனா, சங்கீத், அஸ்வினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

