மரண அறிவித்தல்

In loving memory of
Parameswaran Sanjeyan
Age 30March 11, 1986 – June 17, 2016
- Born in
- Rinteln
- Lived in
- Rinteln
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஜெர்மனி Rinteln ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரன் சஞ்சயன் அவர்கள் 17-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா, தனபாலசிங்கம், கனகம்மா, பேரம்பலம், மற்றும் நல்லம்மா, பொன்னம்மா, திரவியநாயகம்(இளைப்பாறிய அதிபர்- இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,
பரமேஸ்வரன் (யாழ். அல்லாரை கச்சாய், ஜெர்மனி) மகாநிதி தம்பதிகளின் ஆசை மகனும்,
ஷாமினி அவர்களின் அன்புச் சகோதரரும்,
கமலரூபி, மகாராணி(ஜெர்மனி), அருளானந்தம், கமலாதேவி, கந்தராசா, ரவிக்குமார், கருணைராசா, கமலேஸ்வரி(Bokel), கமலாசனி(அதிபர்- அல்லாரை), யோகநாதன்(கச்சாய்), லோகநாதன், கமலரஞ்சிதம், சோதிநாதன், கமலரதி(Frankfurt), இராசநாயகம், சிவசோதி(அல்லாரை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
தெய்வீகன்(Berlin), எழில், தேனுகா, அபிராம், சுகிர்தா(Bokel), உமாகரன்(இலங்கை), ரதூசன், ராகவி, ரட்சணன், சௌந்தரிகா(Frankfurt), சுருதிகா, ரதீவன்(Berlin), சாகிராம், சாய்ராம், ஈழராம், கௌதமி(இலங்கை), பிரதீப்(Heilbronn), சுமன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
துஷ்யந்தன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
மனோகரன்(Heilbronn), தேவா(Heilbronn), யோகேந்திரன்(Frankfurt), லிங்கேஸ்வரி(Frankfurt), யோககீதன்(Berlin), விமலராணி(Berlin), இராஜேந்திரம்(milheim), இராஜேஸ்வரி, இராகினி, மகேந்திரம், காலஞ்சென்ற இராசநாயகி, இன்பேஸ்வரி, சிவா, உதயகுமாரி, பபா, ரதிக்குமாரி(கனடா), செல்வகுமார், காலஞ்சென்ற யோகராசா, யோகரத்தினம், யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஆரணி(Heilbronn), நாரணி(Heilbronn), தாரணி(Heilbronn), தர்சினி(Heilbronn), சுகன்யா(Milheim), சரண்யா(Milheim), காலஞ்சென்ற சுகனன்(Milheim), சுதர்சன்(Milheim), சுமனன்(France), சுகிர்தன்(France), சுரேஸ்(France), சுஜித்தா(France), ரதன்(France), ரகுணன்(France), ராகுலன்(France), சயங்கரி(கனடா), தாமிரன்(Berlin), றக்சனா, அனிச்சா(Frankfurt), சுதர்சனா(Frankfurt), அபிராமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
Parameswaran,
Ernst Weltner str 6,
31737 Rinteln,
Germany.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

