Aruthal

மரண அறிவித்தல்

Photo of Parameswari Markandu

In loving memory of

Parameswari Markandu

Age 69March 25, 1947 – April 15, 2016

Born in
Neduntivu
Lived in
Mannar Cheddikulam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி மார்கண்டு அவர்கள் 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி நாமுத்து தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான விஸ்வநாதர் குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற மார்கண்டு(முன்னாள் பிரதேசசபை தலைவர்- செட்டிகுளம்) அவர்களின் அருமை மனைவியும்,

தயாறஞ்சினி(கனடா), பத்மநாதன்(இலங்கை), காலஞ்சென்ற ஜெகநாதன், யோகேஸ்வரன்(குகன்- கனடா), மனோறஞ்சினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற தில்லைநாதன், பரமலிங்கம்(வேணி), கணேசலிங்கம், காலஞ்சென்ற யோகநாதன்(லெனின்), சண்முகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பராசத்தி, கணேசலிங்கம், கமலநாயகி(இந்தியா), புண்ணியமூர்த்தி(ஜெர்மனி), கமலாதேவி(கனடா), கனகராஜா(கனடா), யோகராஜா(வவா- கனடா), யோகரட்ணம்(கனடா), இராசலிங்கம்(சிங்கம்- கனடா), சண்முகநாதன்(தம்பி- கனடா), மோகனதாஸ்(பாலன்-கனடா), விமலாதேவி(தேவி- கனடா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுரேஷ்குமார்(கனடா), பிரியந்தி(இலங்கை), விஜயகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிதின், நிதுஷா, நிதுறா, தஸ்மிதன், தஸ்மிதா, ஹன்சிகா, அஷ்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-04-02016 திங்கட்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செட்டிகுளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
07 முகத்தான்குளம்,
செட்டிகுளம்,
வவுனியா.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.