மரண அறிவித்தல்

In loving memory of
Parameswari Sangarappillai
Age 94April 27, 1921 – January 23, 2016
- Born in
- Valveddi
- Lived in
- Chulipuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், சுழிபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சங்கரப்பிள்ளை அவர்கள் 23-01-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மாணிக்கம் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், குணரத்தினம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை(சித்த ஆயுர்வேத வைத்தியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கோகிலாதேவி(கனடா), திருச்சிற்றம்பலம்(அவுஸ்திரேலியா), செல்வலக்குமி(கனடா), விக்கினேஸ்வரமூர்த்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
புவனேஸ்வரி கனேசலிங்கம், காலஞ்சென்ற மாணிக்கம், சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருநடராசா(கனடா), பாலசுந்தரி(அவுஸ்திரேலியா), செல்வானந்தம்(கனடா), கீதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை, பூலோகசுந்தரம், சிவக்கொழுந்து சிவராசா, செல்லத்துரை(அதிபர்), திருச்செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சஜீவ், ஸ்ரீகாயத்ரி, கௌரி, ஐங்கரன், திருக்குமரன், ரஞ்ஜீவ், திருமகள், லவன், கோஸிகா, முருகானந்தம், சுரேஷ்குமார், சஞ்சாரிணி, இந்துமதி, மயூரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அபர்ணா ஹரன், அருணா, ஆர்யலஷ்மி, ஆனந்மாஹி, ஆத்மீஹன், விசாள், பிரியா, மீராலஷ்மி, சியான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-01-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
காளுவன் சந்தி,
சுழிபுரம்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

