Aruthal

மரண அறிவித்தல்

Photo of Parameswari Sivapiracasam

In loving memory of

Parameswari Sivapiracasam

Age 93September 15, 1926 – April 6, 2020

Born in
Vaddukottai
Lived in
Nallur, Nuwara Eliya Udapussallawa, Blackheath

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நல்லூர், உடப்புசல்லாவ, பிரித்தானியா Blackheath ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராசரத்தினம்(நல்லூர்) கெளரி(வட்டுக்கோட்டை) தம்பதிகளின் பாசமிகு மகளும், அருளாநந்தம் மீனாட்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருளானந்தம் சிவப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயந்தி, சுகந்தி ஆகியோரின் பாசமிகு அருமை அம்மாவும்,

காலஞ்சென்றவர்களான ஞானசம்பந்தன், சிறீகந்தராஜா ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், தனபாலசூரியர், ராசமணி, பாலசிங்கம், சோதிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவராஜ், சிவசோதி, கனகாம்பிகை, கமலாம்பிகை மற்றும் சரஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Dr. சாய், ஜெசிந்தன், Dr. கிருஷ்னி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

ஈதன், ஈலாயஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும்.

செல்வம் அவர்களின் வளர்ப்புத் தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs Parameswary Sivapiracasam was born in Vattukottai, Jaffna and lived in Nallur, kandapola Uda Pusselawa and in Blackheath, passed away peacefully on Monday 06th April 2020.

Loving daughter of late Mr Rajaratam(Nallur) & late Mrs Gowerisumdram(Vattukottai).

Daughter- in- law of late Mr Arulantham & Mrs Meenachipillai(Thirunelveli).

Loving Wife of late Mr Sivapiracasam(Factory Officer St Margrets Estate Uda Pussellawa).

Beloved loving Mother of Jayanthi and Suganthi.

Loving sister of late Mrs Sivapakiam, late Thanabalasooriar, late Miss. Rasamani, late Balasingam and late Sothinathan.

Mother-in-law of late Mr Gnanasambanthan and late Mr Srikandarajah.

Loving and Precious Grandmother of Dr. Sai and Dr. Krishnie.

Grandmother- in- law of Jasinthan.

Precious Great Grandmother of Ethan & Elias.

Sister- in- law of late Mr Sivaraj, late Mrs Sivasothi, late Mrs Kanagambekai, late Mrs Kamalambekai and Mrs Saras.

This Notice is provided for all family and friends.

Other notices

  1. Anniversary · April 6, 20211ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.