மரண அறிவித்தல்

In loving memory of
Parameswary Amirthalingam
Age 78March 19, 1939 – December 22, 2017
- Born in
- Vaddukottai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டை மூளாய் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி அமிர்தலிங்கம் அவர்கள் 22-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற துரையய்யா ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவகுரு, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிறிபிரகாஷ்(கனடா), சிறிரஞ்சனி(ஜெர்மனி), சிறிரங்கன்(கனடா), சிறிகௌரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வநாயகி(சின்னக்குஞ்சு- இலங்கை), காலஞ்சென்ற பரம்சோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மதிவதனி(கனடா), உதயகுமார்(ஜெர்மனி), சுமதி(கனடா), சங்கர்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான விஸ்வநாதன், கனகசிங்கம், சுந்தரலிங்கம், மகேஸ்வரி, சண்முகலிங்கம், கதிரவேலு மற்றும் கமலாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராகுல், துஷா, பூஜா, அருண் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
நிலாஷ், சேரன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

