மரண அறிவித்தல்

In loving memory of
Parameswary Kulasegaram
Age 86July 13, 1930 – August 21, 2016
- Born in
- Jaffna
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி குலசேகரம் அவர்கள் 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வைத்தியகலாநிதி குருசாமி நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், கோபாலப்பிள்ளை ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குலசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,
கருணாம்பிகை, ரவீந்தரன், நரேந்திரன், சியாமளா, காயத்திரி, முரளிதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுந்தரலக்ஷ்மி பொன்னம்பலம், மங்களேஷ்வரி வெள்ளியம்பலம், வைத்திய கலாநிதி குருநாதன், சிவசங்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெகநாதன், மீனாட்சி, ரஜனி, மனோகரன், சிவகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஹரி, தாரணி, குமரன், செந்துரண், பவித்ரா, வாகினி, ராகவன், வாணி, தர்சன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

