Aruthal

மரண அறிவித்தல்

பிறப்புMay 5, 1929
இறப்புJanuary 9, 2019
Photo of Parameswary Muthiah

Parameswary Muthiah

Age 89

Born in
Alvay
Lived in
Malaysia, Sri Lanka, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், மலேசியா, இலங்கை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி முத்தையா அவர்கள் 09-01-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோபாலசுந்தரம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்தையா அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிறீதரன், கோசலை, மனோகரி, தயாபரன், சுபத்திரா, சிவானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற Colonel கஜேந்திரன்(இராணுவ அதிகாரி, இலங்கை இராணுவம்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

சாந்தினி, இளங்கோவன், பரமேஸ்வரன், நிர்மலா, சிறீதர், தாமோதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சத்யசாஜினி - Eric குமார், சாய்தர்ஷன் - தர்ஷினி, சாய்ஜனார்த்தினி - பிரசாத், சாய்ஜனார்த்தனன் - சிந்துஜா, சாய்ஜனகன், சாய்நிருத்தியன், சாய்நிவாசினி, சாய்சிந்துஜா - ஜனகன், சாய்ப்ருந்தா, சாய்கிரன் - சோனியா, சாய்வரன், சாய்ஜானவி, பூஜா, ஜெய்வின், சேயோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

யோன்ரே(Jonte), நிக்கல்(Nikhil), சேய்டன்(Zayiden), சைறீஸ்(Zyrese), சியாரா சீதா(Ziara Sita), ஏவன்(Avan), ஆஸ்ரன்(Ashton) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.