மரண அறிவித்தல்

In loving memory of
Parameswary Nadarasa
Age 76September 17, 1942 – October 20, 2018
- Born in
- Inuvil East
- Lived in
- Inuvil East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி நடராசா அவர்கள் 20-10-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காசிப்பிள்ளை ஆச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற காசிப்பிள்ளை நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற காசிவேந்தன்(முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர் சமூர்த்தி மகாசங்கம்- யாழ். உடுவில்), காசிக்குமரன்(லண்டன்), காயித்திரிதேவி(கனடா), காஞ்சனாதேவி(ஜெர்மனி), காசினிதேவி(ஆசிரியை- யாழ்/ அளவெட்டி அருணோதயக் கல்லூரி), கெளசலாதேவி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம், கணேசலிங்கம், முத்துலிங்கம், சண்முகலிங்கம், சிவகாமசுந்தரி, பூமலர், இராஜேஸ்வரி மற்றும் கந்தசாமி(இணுவில்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
புஸ்பலோஜினி(சமூர்த்தி முகாமையாளர் பிரதேச செயலகம்- சண்டிலிப்பாய்), ஜெயபாரதி, பத்மஸ்ரீ, ரவீந்திரன், வித்தகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வேந்தினி, நாவேந்தன், சுவேதன், நமிர்தா, கனோஜன், ஆருஜன், பிரவிகா, அபிசகா, அறிவகன், சர்வகன், கஸ்வினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-10-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

