மரண அறிவித்தல்

In loving memory of
Parameswary Panchalingam
Age 80January 31, 1935 – December 23, 2015
- Born in
- Urumpiray
- Lived in
- Urumpiray
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி பஞ்சலிங்கம் அவர்கள் 23-12-2015 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், பஞ்சலிங்கம்(இளைப்பாறிய அதிபர்- யாழ். கொக்குவில் இந்து கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
நிரஞ்சன், நிரூபா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரஷாந்தி, அருந்தவம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நவநீத், பிரஜித், மதுரா, ரூபிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று உரும்பிராயில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

