மரண அறிவித்தல்

In loving memory of
Parameswary Pathmanathan
August 15, 2016
- Born in
- Rasavin Thoddam
- Lived in
- Karainagar Kalapoomi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், காரைநகர் களபூமி விளானையை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி பத்மநாதன் அவர்கள் 15-08-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற உருத்திரசிங்கம், சற்குணராஜா(லண்டன்), காலஞ்சென்றவர்களான பத்மலோஜினி, புஸ்பராணி, மற்றும் செல்வராணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், கனகசபை, சரஸ்வதி, மற்றும் நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சித்திரா(லண்டன்), பத்மசீலன், சிவனேஸ்வரன்(சிவா- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, கந்தசாமி, ஆறுமுகம், மற்றும் மகேஸ்வரி, இரத்தினபூபதி, வசந்தகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கம்சா, தர்சன், மனோரூபன், சர்மிராஜ, பகீரதன், ராகுலன், விதுஷன், பிரணவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-08-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 09:00 மணியளவில் களபூமி தில்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

