Aruthal

மரண அறிவித்தல்

Photo of Parameswary Rasiah

In loving memory of

Parameswary Rasiah

Age 87November 2, 1928 – April 16, 2016

Born in
Analaitivu
Lived in
Kili Nallur

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி இராசையா அவர்கள் 16-04-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு வள்ளியம்மை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை இராசையா(இளைப்பாறிய தலைமை ஆசிரியர்) அவர்களின் அருமை மனைவியும்,

இலம்போதரநாதன்(லண்டன்), இராசலிங்கம்(சிட்னி), காலஞ்சென்ற கமலாதேவி, விமலாதேவி(நல்லூர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

புஸ்பமணி தம்பித்துரை(லண்டன்), கனகசபை(கனடா), காலஞ்சென்ற தியாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பராசக்தி, ஜெயதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை, செல்லத்துரை, தம்பித்துரை(கலைவாணி), பொன்னம்மா, மற்றும் இராசம்மா, கமலாம்பிகை, சிவரூபி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

முரளி, சங்கர், சிவகாமி(லண்டன்), சேந்தன், குகன்(சிட்னி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ரவின், அரந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-04-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 290/14,
கோவில் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.