மரண அறிவித்தல்

In loving memory of
Parameswary Shanmuganathan
Age 66July 30, 1951 – January 21, 2018
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Pungudutivu, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சண்முகநாதன் அவர்கள் 21-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
தெய்வநாயகி(கனடா), கண்ணகிதேவி(கனடா), வசுந்தரன்(உதயா ஏஜன்சி, கொழும்பு), கருணதாசன், விமலதாசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற குஞ்சிதபாதம், இராஜலிங்கம்(கனடா), ஜனனி, ஷர்மதாதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகமணி, செல்லத்துரை, பொன்னம்மா, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற துரைஐயா, சறோஜாதேவி, காலஞ்சென்ற சிவபாதம், விஜயசுந்தரம், காலஞ்சென்றவர்களான சிவகாமி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலியும்,
பாஜினி, சங்கீதன், பிரபாஜினி, ஜினோசன், சுஜிர்தன், கிஷான், சர்வின், நிலாஷினி, நிலாஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-01-2018 செவ்வாய்க்கிழமை அன்றும் புதன்கிழமை அன்றும் மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06.00 மணிவரை பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 25-01-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தெடர்ந்து ந.ப 12:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.39/2,
சங்கமித்தை மாவத்தை,
கொழும்பு- 13.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

