மரண அறிவித்தல்

In loving memory of
Parameswary Sinnathurai
Age 86November 29, 1930 – September 26, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சின்னத்துரை அவர்கள் 26-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி இராமலிங்கம், தங்கரட்ணம் பத்மநாதன் மற்றும் காராளசிங்கம்(கனடா), இராஜேஸ்வரி நடராஜா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற இராமலிங்கம், பத்மநாதன்(கொழும்பு), நடராஜா(அவுஸ்திரேலியா), பாலராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 11:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

