மரண அறிவித்தல்

In loving memory of
Parameswary Thamotharampillai
Age 82October 21, 1935 – December 23, 2017
- Born in
- Sandilippay
- Lived in
- Alaveddi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி தாமோதரம்பிள்ளை அவர்கள் 23-12-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், நல்லதம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தாமோதரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
புவனேஸ்வரி, மகேஸ்வரி, குலசேகரம், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பாலசிங்கம், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகரத்தினம், நாகபூசணி, நாகலோசனி, புஷ்பலோசினி(கனடா), முருகதாஸ், சிவதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தி, மகேஸ்வரன்(ஆயுர்வேத வைத்தியர்), தவச்செல்வம்(தாதிய உத்தியோகத்தர்- யாழ் போதனா வைத்தியசாலை), மன்மதராஜன்(கனடா), ரதி, சுஜீவா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துஷ்யந்தி- சத்தியதீபன்(கனடா), தர்சிகா, ததுர்ஷனி, திவாகரன்- சமிக்கா, கயானா- ரதீஸ்காந்(லண்டன்), நீலாகரன், அஜந்தன், தேனுகா, கெளரிசங்கர், பிரவின், காலஞ்சென்ற அஸ்மின் மற்றும் அஜய்(கனடா), காலஞ்சென்ற மதுசன் மற்றும் ஜஸ்மினி, விசாலினி, நிருயா, கிதுயா, ஸ்ரீராம், வினேஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திரேஸ், சக்சனா(கனடா), கனியா, விசாந்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-12-2017 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனக்கிரியைக்காக அளவெட்டி தம்பளை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

