மரண அறிவித்தல்

In loving memory of
Parameswary Thirugnanasampanthar
Age 91July 27, 1925 – August 20, 2016
- Born in
- Valveddi
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி திருஞானசம்பந்தர் அவர்கள் 20-08-2016 சனிக்கிழமை அன்று இறையடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருஞானசம்பந்தர் அவர்களின் அன்பு மனைவியும்,
பற்குணம், சசிகலா, நித்தியானந்தம், விமலன், ஜிம், சௌந்தரி, வசந்தி, ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, மகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

