மரண அறிவித்தல்

In loving memory of
Parameswary Vaithilingam
Age 83January 14, 1935 – August 22, 2018
- Born in
- Naranthanai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊர்காவற்துறை நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி வைத்திலிங்கம் அவர்கள் 22-08-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் கெங்கைமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வைத்திலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ஜெயஸ்ரீ(கனடா- Home Life Top Star Broker of Recode), ஸ்ரீ ஜெயந்தி(கனடா), ஸ்ரீ சாந்தி(கனடா), சுபனஸ்ரீ(கனடா- Tamil One), சுபந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுசிலாதேவி, அம்பிகாதேவி மற்றும் சறோஜாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பரிமளாதேவி, ஸ்ரீ பரமானந்தன், ஏகலைவன், சுஜீவி, பாலேந்திரா(Century 21 Titans Realty) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், ஜீவநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரியா, அகிலரூபன், கவிதா, அம்ரித், பைரவி, நிக்லஸ், பிரவீன், சாயினா, பாவனா, பிராஸ்மி, அனோஜன், டினோஜன், ருஸ்யன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

