மரண அறிவித்தல்

In loving memory of
Paramsothy Puvaneswary
Age 88March 8, 1928 – March 14, 2016
- Born in
- Colombuthurai
- Lived in
- Colombuthurai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரஞ்சோதி புவனேஸ்வரி அவர்கள் 14-03-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லைநாதர், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பரஞ்சோதி அவர்களின் அன்பு மனைவியும்,
ஞானேஸ்வரி, தேவி, சர்வேஸ்வரி, ஜெகதீஸ்வரி, அம்பிகை, பத்மஜோதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிருபாமூர்த்தி, லோகராஜா, வரதராஜா, நடேசகாந்தன், சிவஞானம், தவராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சகீசன், சுகிர்தன், சந்தியா, தீபன், சுதன், நிசாந், நிருபன், பிரதீபன், ரேணுகா, லோஜினி, சரண்யா, கௌடிலியன், கோபி, நிலக்சன், சியானி, துளசி, மயூரன், தரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்.
மைக்கல், ஜெனிலியா, சியான், மகரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துண்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

