மரண அறிவித்தல்

In loving memory of
Paramu Indumathi
Age 53July 22, 1967 – November 21, 2020
- Born in
- Eluthuvadduval
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். எழுதுமட்டுவாள் முகமாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட பரமு இந்துமதி அவர்கள் 21-11-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், இராசலிங்கம் செல்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையகுட்டி மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பரமு அவர்களின் அன்பு மனைவியும்,
வானதி(சுவிஸ்), சுஜிதா(ஜேர்மனி), விதுசன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவசோதி(ஜேர்மனி), பாலசிங்கம்(இலங்கை), வளர்மதி(இலங்கை), பகீரதன்(இலங்கை), தயாபரன்(லண்டன்), சுமதி(மாவீரர்), தயாநிதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பகீரதன், நிவாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சர்யுன், சணயா, சஜஞ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

