Aruthal

மரண அறிவித்தல்

Photo of Paramu Kumaran

In loving memory of

Paramu Kumaran

Age 68December 5, 1947 – August 16, 2016

Born in
Jaffna
Lived in
Chavakachcheri

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவிலை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பரமு குமரன் அவர்கள் 16-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு யூனிஸ் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து கனகம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

குகனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பவஜீவன்(ஜெர்மனி), ஜெகஜீவன்(இத்தாலி), லவஜீவன்(ஜெர்மனி), லவதாரணி(பிரான்ஸ்), ஜீவதாரணி(இத்தாலி), சாயிஜீவன்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

குமாரத்தி(பிரான்ஸ்), பவா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லோகேஸ்வரன், மதியழகன், பிரியா, கிரிஷாந்தி, சுலோசனா, பிரியஹாசினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அருண்ராஜ், மஹிஷ்னா, சோனியா, ரிஷிதா, மீனா, ஜானு, ஆரியன், லேயா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-08-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கண்டி வீதி,
நுணாவில் மத்தி,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.