Aruthal

மரண அறிவித்தல்

Photo of Paramu ladchumy

In loving memory of

Paramu ladchumy

Age 91July 5, 1926 – April 25, 2018

Born in
Navatkuli
Lived in
Navatkuli

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நாவற்குழி தச்சன்தோப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமு இலட்சுமி அவர்கள் 25-04-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமன், சீதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகன், தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரமு அவர்களின் அன்பு மனைவியும்,

மார்க்கண்டு(இலங்கை), கிஸ்ணன்(ஜெர்மனி), மனோன்மணி(இலங்கை), பசுபதி(ஜெர்மனி), சுந்தரலிங்கம்(ஜெர்மனி), கனகமணி(கனடா), ருக்மணி(ஜெர்மனி), சிவலிங்கம்(ஜெர்மனி), நேசமணி(ஜெர்மனி), சிவமணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, கோவிந்தன், வல்லிபுரம், நாகலிங்கம், சின்னம்மா, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிதம்பரம், நாகம்மா, தெய்வானை, பரமேஸ்வரி, அப்பையா, சின்னத்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, சித்திரா, யோகேஸ்வரி, சண்முகரட்னம், கமலாம்பிகை, கெளலேஸ்வரி, சடாச்சரம், செல்வநாயகம், ஜீவமலர், பிறேமரூபன், கருணாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவநேசன், சிவலலிதா, சிவமோகன், சிவதாசன், சிவசுகந்தி, சிவசுதன், சிவகண்ணன், சிவரதன், மதன்ராஜ், கவிதா, விஜயராஜி, விஜயநிர்மலா, விஜயபவானி, விஜயதாஸ், விஜயபாபு, விஜயரூபி, விஜயதினேஸ், அனுசா, பிரதீப், பியந்தினி, ஜான்சி, டிலானி, சாமிளா, றஜீனா, ஜனன், நிசானா, வேணுசன், பிரசாந், மிதுலா, மதுசன், பகிர்தன், மதுஷா, அஞ்சனா, ஆதவன், ஆத்மன், தயானா, தயாபரன், தர்மினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.