மரண அறிவித்தல்

In loving memory of
Paranirubasingam Balasubramaniyam
Age 81April 2, 1937 – February 20, 2019
- Born in
- Puliyangkoodal
- Lived in
- India
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை மடிப்பாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பரநிருபசிங்கம் பாலசுப்ரமணியம் அவர்கள் 19-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரனிருபசிங்கம் நாகம்மா தம்பதிகளின் மகனும்,
சிவபாக்கியம் அவர்களின் கணவரும்,
சிவபாலன், தேவபாலன், சியாமளா, காலஞ்சென்ற கிருஸ்ணபாலன், துளசிபாலன் ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, பரமேஸ்வரி, யோகேஸ்வரி, ராசரத்னம் ஆகியோரின் சகோதரரும்,
காந்திமதி, உஷா, பாலசிங்கம், மேகலை ஆகியோரின் மாமனாரும்,
திலக்சிகா, திலக்சன், சன்சிகா, அதியன், மதிசாலினி, சஜீவன், ஆருசன், அகர்வின் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

