45ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Paransothy Kannan
Age 41December 26, 1974 – February 14, 2016
- Born in
- Point Pedro
- Lived in
- Mullaitivu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை சந்தை மேற்கு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மூங்கிலாற்றை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரஞ்சோதி கண்ணன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி.
அன்பின் அகல்விளக்கு- நீ
அணையாத தூண்டாமணி விளக்கு
பாசத்தில் என்றும்- கண்ணா
அன்னைக்கு நிகர்- நீ
பண்பினில் பற்று வைத்து
பாசத்தில் எமை ஈர்த்து
நேசத்தால் எமை நெகிழவைத்து
நெடுநாளும் கண்ணா உனை
நேரமெல்லாம் நினைக்க வைத்தாய்
மண்ணின் விடிவிளக்காய்- நீ
மண்டியிடாது போராடி
பரு மக்கள் அனைவரதும்
மட்டற்ற புகழ்பெற்றாய்
எங்கு சென்றாயோ எமை எல்லாம்
ஏங்கவிட்டு
ஏங்கும் எம் உள்ளங்கள்
உன் ஆத்மா சாந்தியடைய உனக்காக பிரார்த்திக்கும்
என்றும் ஏங்கும் சகோதர சகோதரிகள்(லண்டன், பிரான்ஸ், இலங்கை), மைத்துனர்கள், மைத்துனிகள், மக்கள், மருமக்கள், பெறாமக்கள், மற்றும் உற்றார், உறவினர்கள்.
வீட்டு முகவரி:
சந்தை மேற்கு,
பருத்தித்துறை,
யாழ்ப்பாணம்.
— நவரட்னம்(லண்டன்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

