1ம் ஆண்டு நினைவஞ்சலி

Pararajasingam Nethaji
Age 56
- Born in
- Kokkuvil
- Lived in
- Kokkuvil, Kassel
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kassel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பரராஜசிங்கம் நேதாஜி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
1வதுஆண்டு நினைவு மலர்
ஆண்டொண்று கடந்தாலும்அப்பா
உன் நினைவு மறக்கவில்லையே..
அப்பா உன் அன்பைவிட
உலகில் ஏதுமில்லைஅப்பா
உன்னை பிரிந்த வலியைவிட
கொடியதும் ஏதுமில்லை
அப்பா நீ இருக்கும் வரைதான்
சொந்த பந்தம் எல்லாம்!
நீ பிரித்த பின் அனைவரும்
மாறி விட்டனர் அப்பா!
நாங்கள் சோகமாக இருக்கும்போது
நீ உடலுடன் இல்லாவிட்டாலும்
உன் நினைவுகள் தான் ஆறுதலைதந்து
எங்களை வாழ சொல்லுது அப்பா !
அம்மாவிற்கும் எனக்கும் துணையாக இருந்து
இருந்தஇடத்திலேயே இருந்து எங்களை
வழிநடத்தினீகளே அப்பா!
என் அப்பா எப்படியாகவும்
திரும்ப வந்துவிடமாட்டீர்களா என்று
எம்மனதும் தேடுகின்றது
இளம் வயதில் இழந்து விடக்கூடாத சொத்து
இன்னும் எம்மோடு இருந்திருக்கலாம்
சிலகாலம் அப்பா என்னேரமும்
எங்களுக்கு அறிவாகவும்
ஆற்றலாகவும்இருந்து
வழிநடத்துங்கள் அப்பா!
உங்கள் நினைவுடன் உணர்வுடன்
வாழும்மகள்- நேனுஜாமனைவி- றஞ்ஜினி
— மனைவி, மகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

