மரண அறிவித்தல்

In loving memory of
Pararajasingam Sathasivam
Age 58April 18, 1958 – October 10, 2016
- Born in
- Vavu Poovarasankulam
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா பூவரசங்குளம் இயங்கராவூரைப் பிறப்பிடமாகவும், வவுனியா பட்டானிச்சூரை வசிப்பிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் சதாசிவம் அவர்கள் 10-10-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பரராஜசிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கந்தையா, சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குமுதினி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருத்திகா(ஆசிரியர்- கனகராயன்குளம் மகா வித்தியாலயம்), கஜன்(பிரித்தானியா), தேனுசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், துரைநாயகம், மற்றும் அம்பிகாபதி, தர்மபுத்திரி, கந்தராசா, பரமேஸ்வரி, குணராசா(பிரித்தானியா), தர்மசீலன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஷாந்தன்(யாழ். போதனா வைத்தியசாலை) அவர்களின் அன்பு மாமனாரும்,
சாந்தினி(கனடா), வினோதினி(அவுஸ்திரேலியா), ஸ்ரீகாந்தன்(நோர்வே), யோகினி(கனடா), ஸ்ரீதரன், ஸ்ரீனிவாசன்(கனடா), செல்வமலர், ஸ்ரீமதி, காலஞ்சென்ற செல்வநாயகம், நந்தகுமார், சாந்தினி, தவபாலசிங்கம், கோகிலா(பிரித்தானியா), சபிதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காந்திமதி அவர்களின் அன்பு பெறாமகனும்,
சஷ்வின் சதாசிவம் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-10-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இயங்கராவூர் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

