மரண அறிவித்தல்

In loving memory of
Pararajasingam Yogarajasingam
Age 61October 21, 1955 – November 29, 2016
- Born in
- Punkuduthivu 12th Ward
- Lived in
- Kilinochchi, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் யோகராஜசிங்கம் அவர்கள் 29-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்சில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் இராசம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம் விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம்(தம்பாபிள்ளை) நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலேஸ்வரி(பவளம்- இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,
ரகுநாதன்(ரஞ்சன்- பிரான்ஸ்), ராகுலன்(ரமேஸ்- பிரான்ஸ்), ராஜி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நேநிநாதன்(சுரேஸ்- இலங்கை) அவர்களின் அன்பு மாமனாரும்,
நடராஜசிங்கம்(நடா- பிரான்ஸ்), சிவராஜசிங்கம்(சிவா- பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான கோகிலம், யுவராஜசிங்கம்(பாலன்), மற்றும் பவானி(லண்டன்)ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரோகிணி(பிரான்ஸ்), பெனிரா(பெனி- பிரான்ஸ்), சரவணன்(சுபந்தன்- பிரான்ஸ்), உலகேஸ்வரி அருணகிரிநாதன்(மணி- இலங்கை), சிறீகாந்தன்(சிறீ- இலங்கை), ஜெயகாந்தன்(சியான்- இலங்கை), சிவகாந்தன்(சிவம்- சுவிஸ்), சிவராணி சந்திரகுமார்(செல்வி- இலங்கை), காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, தேவகாந்தன்(செட்டி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஸ்தூரி(பிரான்ஸ்), சுதாகர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கோகிலன்(பிரான்ஸ்), சோபிகா(பிரான்ஸ்), மயூரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
வசிஷ்டா(லண்டன்), பிரியங்கா(லண்டன்), தனுஸ்டா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமாவும்,
சொப்னா(பிரான்ஸ்), சூரியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
53 Rue d'Anjou,
78000 Versailles,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

