மரண அறிவித்தல்

In loving memory of
Pararajasingham Thirugnanasampanthar
May 5, 2016
- Born in
- Alaveddi
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அளவெட்டி தெற்கு பெருமாள் கடவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் திருஞானசம்பந்தர் அவர்கள் 05-05-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பரராஜசிங்கம் மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
வத்சலா, மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவசத்தியசீலன், விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, சிவயோகவதி(நியூசிலாந்து), காலஞ்சென்ற சிவனேசவதி, ஞானசிவம்(கனடா), காலஞ்சென்றவர்களான சிவஞானவதி, வசந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உருத்திராதேவி(கனடா), நடனச்சந்திரன்(அவுஸ்திரேலியா), புவனச்சந்திரன்(பிரித்தாணியா), ரவிச்சந்திரன்(அவுஸ்திரேலியா), குகச்சந்திரன்(லண்டன்), வசந்திராதேவி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துர்க்கா, ஹரி, பிரணவன், பிரதீபன், வானதி, சாரங்கன் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

