1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Pararasasingam Poopalasingam
Age 64April 7, 1951 – February 28, 2016
- Born in
- Inuvil
- Lived in
- Thavadi, Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், தாவடி, சுவிஸ் Schaffhausen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரராசசிங்கம் பூபாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் தந்தையே!
எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பாழ்பட்டு போனதுவோ?
ஓராண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்
எம்முடன் நீங்கள் வாழ்வதாகவே
பாவனை செய்கின்றோம்!
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

