2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Pararasasingam Poopalasingam
Age 64April 7, 1951 – January 28, 2016
- Born in
- Inuvil
- Lived in
- Thavadi, Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், தாவடி, சுவிஸ் Schaffhausen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரராசசிங்கம் பூபாலசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு சென்றாலும்
ஆறாது அப்பா எமது உள்ளம்,
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றீர்கள் !
அப்பா நாங்கள் மறக்கவில்லை
உங்களை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை
பிரார்த்திக்கிறோம்!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

