மரண அறிவித்தல்

In loving memory of
Parasakthi Chandrasekaran
Age 76January 23, 1944 – December 29, 2020
- Born in
- Mallakam
- Lived in
- Nittedal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Nittedal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி சந்திரசேகரன் அவர்கள் 29-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், திருப்பதி தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற சந்திரசேகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
தயாளன், ஜெயாஞ்சலி, அனுஷாஞ்சலி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யசோதா, கண்ணன், சுபோட் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஹம்சா, யோதீசன், விதுனா, வரத், கேஷ்ணா, ஹமித்தா, கிருஷ்ணா, ரஜீவ், ஜெசிந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நாகராஜா, யோகா, ஜெயசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நவமணி, விமலா, சிவசுப்பிரமணியம், யோகாம்பிகை,பத்மநாதன், கெம்பீரநாயகி ஆகியோரின் ஆசை மைத்துனியும்,
பானு, சுந்தரேசன், தீபன், சோமபாலன், சிவபாலன், ராம், மதுரா ஆகியோரின் அன்பு அத்தையும்,
ராம்நாத் அவர்களின் ஆசைப் பெரியம்மாவும்,
ஜனகன் அவர்களின் அன்புச் சின்னம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

