மரண அறிவித்தல்

In loving memory of
Parasakthi Puvaneswaran
Age 58September 22, 1957 – December 31, 2015
- Born in
- Urumpiray
- Lived in
- Ilbesheim
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Ilbesheim(Landau) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி புவனேஸ்வரன் அவர்கள் 31-12-2015 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அரியரட்ணம் தவமணி தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா தனலக்சுமி தம்பதிகளின் அருமை மருமகளும்,
புவனேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சிந்துஜா, சினேகா, சியாந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சோதிமலர், விஜயகுமாரி, கிருஷ்ணகுமாரி, காந்திமலர், மகேஸ்வரன், ரதி, தாயாளினி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்ற செல்வராணி, புஸ்பராணி, முத்துக்குமார், பிரதீபன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

