Aruthal

மரண அறிவித்தல்

Photo of Parasakthi Thurairaja

In loving memory of

Parasakthi Thurairaja

January 26, 2018

Born in
Pungudutivu 10th Ward
Lived in
Jaffna

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொட்டடி சீனிவாசகம் வீதியை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட பராசக்தி துரைராசா அவர்கள் 26-01-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைராசா(யாழ்ப்பாண ஐக்கிய வியாபாரச்சங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெகநாதன்(ஸ்ரீ விநாயகர் பான்சி ஹவுஸ், யாழ்ப்பாணம்), கலைவாணி, லோகநாதன், பவானி, முரளிதரன், காலஞ்சென்ற அருந்ததி, கதிர்காமநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, இராசம்மா, செல்லம்மா, சின்னம்மா, இலட்சுமி, நடேசு, தம்பிராசா மற்றும் பொன்னம்மா, நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலராணி, மகேந்திரன்(வாகீசன் விற்பனை நிலையம், யாழ்ப்பாணம்), நித்தியகலா, ராஜ்குமார், வாசுகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற செல்லக்கண்ணு, இரத்தினம், யோகம்மா, செல்லத்துரை, அரியரட்ணம், கனகசபை, நடராசா, மனோன்மணி, சுப்ரமணியம், வில்வரட்ணம் மற்றும் நிர்மலானந்தராணி, பொன்னம்மா, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, கணபதிப்பிள்ளை, கந்தையா, நடராசா, கனகசபை ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

கிரிஷாந், டினோஜன், கீர்த்திகா, பவித்திரா, வைகீசன், வாகீசன், துர்க்காயினி, திவ்யாழினி, ராம்கீசன், நிரோஷன், நிரோஷிகா, தர்ஷிகா, நிதர்ஷன், நிஷானி, துஷானி, துவாரகா, நிவேதா, விதுஷா, நிதுர்ஷன், தர்ஷிபா, விஜிதன், தமிழினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பார்ஷியா, ரக்‌ஷயா, யாகர்ஷா, பவிஷ்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
70, மானிப்பாய் வீதி,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.